sivaganga கீழடியில் தங்க நாணயம் கண்டெடுப்பு! நமது நிருபர் செப்டம்பர் 29, 2024 சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வின் போது பூ வடிவம் போன்ற தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.